271
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் விருதையும், கேடயத்தையும் வழங்கினார்



BIG STORY